Kannukulle song lyrics penned by Madhan Karky, music composed by Vishal Chandrashekhar, and sung by Haricharan S & Sinduri S from the movie Sita Ramam / சீதா ராமம்.
Welcome To Lyricspadho.com
Song Name | kannukulle |
Singer | Haricharan S & Sinduri S |
Music | Vishal Chandrashekhar |
Lyricst | Madhan Karky |
Movie | Sita Ramam / சீதா ராமம் |
Kannukulle Lyrics In Tamil
விண்ணோடு மின்னாத விண்மீன் எத அது அது உன் புன்னகை ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது அது அது உன் பாதுகை துடிக்கும் எரிமலை எது அது என் நெஞ்சம் தானடி இனிக்கிற தீ எது அது உந்தன் தீண்டலே! சுடுகிற பொய் எது அது உந்தன் நாணமே! அன்பே! கண்ணுக்குள்ளே! கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ! உயிரினை வருடுதோ! கண்ணுக்குள்ளே! நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ! இருதயம் நிறைந்ததோ! ஊசி கண் காணா நூலும் எது பெண்ணே உன் இடை அது யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது நீ சூடும் ஆடை அது மயக்கிடும் போதையோ எது அடுத்து நீ சொல்ல போவது ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது நிலா அது கண்ணுக்குள்ளே! கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ! உயிரினை வருடுதோ! கண்ணுக்குள்ளே! நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ! இருதயம் நிறைந்ததோ! கோபங்கள் இல்லா யுத்தம் எது மெத்தையில் நிகழுவது மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது முத்தத்தின் ஒலி அது பதில் இல்லா கேள்வியும் எது அடுத்து நீ கேட்க போவது இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் கண்ணுக்குள்ளே! கரைந்த நிலவு எனது இரவை திருடுதோ! உயிரினை வருடுதோ! கண்ணுக்குள்ளே! நுழைந்த கனவு உனது வதனம் வரைந்ததோ! இருதயம் நிறைந்ததோ!
Watch kannukulle song lyrics in tamil Song Video
kannukulle song lyrics in tamil song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This kannukulle song lyrics in tamil song is from this Sita Ramam / சீதா ராமம் movie.
Haricharan S & Sinduri S is the singer of this kannukulle song lyrics in tamil song.
This kannukulle song lyrics in tamil Song lyrics is penned by Madhan Karky.